MOH

குவைத் சுகாதார அமைச்சக கட்டிடத்தில் தீ விபத்து..!!

Editor
குவைத் சுகாதார அமைச்சக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டிடத்தில் உள்ள மருந்துகள் கொள்முதல் துறையின்...

குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

Editor
முகக்கவசங்களை அணியாதவர்கள் அல்லது சமூக தூரத்தை கடைபிடிக்காதவர்கள் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை மீறுபவர்களை உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று அல்-சாயாஸா தினசரி தெரிவித்துள்ளது....

குவைத்தில் குளிர்கால காய்ச்சலுக்கான தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது MOH..!!

Editor
குவைத்தின் சுகாதார அமைச்சகம் பருவக்கால தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

குவைத் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்..!!

Editor
முகக்கவசம் அணியாதவர்களுக்கு உடனடியாக அபராதம் 50 முதல் 100 தினார்கள் வரை விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது...

குவைத்தில் COVID-19 இறப்புகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு; இன்று இது குறித்த முக்கிய சுகாதார கூட்டம்..!!

Editor
இந்த கூட்டத்தில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சுகாதாரக் குழு எடுத்துள்ள அதன் பரிந்துரைகளை அமைச்சர்கள் சபைக்கு சமர்ப்பிக்கும்....

குவைத்தில் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை குறைக்க சுகாதார அதிகாரிகள் எதிர்ப்பு..!!

Editor
குவைத்தில் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்தைக் குறைத்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட 34 நாடுகளின் பட்டியலை மறுஆய்வு செய்வது தொடர்பாக சுகாதார அதிகாரிகளின் முடிவை...

குவைத்தில் கூட்டங்கள் கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – MOI

Editor
குவைத்தில் சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுவோர் மீது, குறிப்பாக கூட்டங்கள் கூடினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....

COVID-19 சோதனை முடிவுகள் குறித்து பரவிய தகவல் வதந்தி – MOH

Editor
குவைத்தில் கொரோனா வைரஸ் (COVID-19) பறிசோதனை செய்யாத சிலருக்கு சோதனை முடிவுகள் வெளியிட்டதாக தகவல் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி முற்றிலுமாக...

குவைத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பு..!!

Editor
குவைத்தில் மாணவர்கள் படிப்படியாக பள்ளிக்கு திரும்புவதற்காக பள்ளிகள் நவம்பரில் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

குவைத்தில் மீண்டும் பகுதி நேர ஊரடங்கை அமல்படுத்தவுள்ளதாக வெளிவந்த செய்தி உண்மையல்ல – சுகாதார அமைச்சர்

Editor
குவைத்தில் மீண்டும் பகுதி நேர ஊரடங்கை அமல்படுத்தவுள்ளதாக வெளிவந்த செய்தி உண்மையல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....