குவைத் தமிழ் சங்கம்

குவைத் தமிழ்ச் சங்கம் பல மையில் கற்களை கடந்து தற்போது ஏறத்தாழ இருநூறு உறுபினர்களை கொண்டு ஒரு கூட்டுகுடும்பமாக திகழ்கிறது.

குவைத் தமிழ் சங்கம் 01-12-2005 அன்று அதிகாரப்பூர்வமாக குவைத்திலுள்ள இந்தியத் தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டு (பதிவு எண்.KUW/ISI/321/16/2005) அங்கீகாரம் பெற்றுள்ளது.