குவைத்தில் ஐந்து மாதத்திற்கு பிறகு Holy Family Cathendral மீண்டும் திறப்பு..!!

Holy Family Cathedral in Kuwait re-opens after five months of lockdown. (image credit : Arab Times)

குவைத்தில் கொரோனா வைரஸ் (COVID-19) காரணமாக ஐந்து மாதமாக பூட்டிவைக்கப்பட்டுருந்த புனித பேமிலி கேதென்றால் (Holy Family Cathendral) ஆலையம் நேற்றைய (ஆகஸ்ட் 7) தினம் முதல் மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறப்பு நாளான நேற்று சுமார் 10 masses மட்டுமே நடந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டவர்கள் குவைத் திரும்ப மூன்று கட்டங்களாக அனுமதிக்க உள்துறை அமைச்சகம் பரிந்துரை..!!

மேலும், அதிகாரிகளின் உத்தரவின் படி, அணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தில் சமூக இடைவெளியை பின்பற்றுதல், சானிடைசர்ஸ் பயன்படுத்துதல், கட்டாயமாக முகக்கவசம் மற்றும் கையுறை அனைய வேண்டும் போன்ற அணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திலிருந்து ஒரு நாளைக்கு 1,000 இந்தியர்களை தாயகம் கொண்டுவர ஒப்புதல்..!!

ஆலயத்திற்குள் எவ்வளவு மக்கள் அனுமதிக்கவேண்டும் என்பதை சுகாதார அதிகாரிகளால் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசுவாசிகள் பிராத்தனையில் கலந்து கொள்ள www.avona.org இல் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் மார்ச் 13க்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ரத்து..!!

 

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms