smear

குவைத்தில் வீடு வீடாக சென்று covid-19 பரிசோதனை..!!

Editor
குவைத்தில் மருத்துவக் குழுக்கள் குடியிருப்புப் பகுதிகளில் சென்று வீடு வீடாக (மூக்கு / குரல்வளையிலிருந்து) மாதிரியை (smear) சோதனைக்காக எடுக்க தொடங்கியுள்ளனர்...