குவைத்தில் வீடு வீடாக சென்று covid-19 பரிசோதனை..!!

House t house random smear tests between 5 pm and 11 pm. (photo : q8india.com)

குவைத்தில் மருத்துவக் குழுக்கள் குடியிருப்புப் பகுதிகளில் சென்று வீடு வீடாக (மூக்கு / குரல்வளையிலிருந்து) மாதிரியை (smear) சோதனைக்காக எடுக்க தொடங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருகைகள் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெறும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஏற்கனவே ஹவாலி பகுதியில் தொடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை சமூகத்தின் தொற்றுநோயியல் நிலையை கவனமாகவும் துல்லியமாகவும் சோதிக்கவும் மதிப்பீடு செய்யவும் கண்காணிப்பு பிரச்சாரங்களின் தொடர்ச்சியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08