குவைத்தில் மருத்துவக் குழுக்கள் குடியிருப்புப் பகுதிகளில் சென்று வீடு வீடாக (மூக்கு / குரல்வளையிலிருந்து) மாதிரியை (smear) சோதனைக்காக எடுக்க தொடங்கியுள்ளனர்...
குவைத் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பு குழுக்கள் Random கணக்கெடுப்பு மற்றும் சோதனையை செயல்படுத்தத் தொடங்கியதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. MoH-இன்...