COVID-19

குவைத்தில் மேலும் இரண்டு கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிப்பு..!!

Editor
அபு ஃபாத்திரா கூட்டுறவு சங்கத்தின் 100 ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்திய பின்னர், அதன் 8 ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதை...

COVID-19க்கு எதிராக உலகளவில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் வெளியீடு; குவைத்திற்கு எந்த இடம் ??

Editor
COVID-19க்கு எதிராக உலகளவில் பாதுகாப்பான நாடுகளில் குவைத் 21வது இடத்தில் உள்ளது என்று இந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு விரிவான அறிக்கையில்...

COVID-19 (ஜூன் 8); குவைத்தில் கொரோனா வைரஸிலிருந்து மேலும் 1,037 நபர்கள் குணம்..!!

Editor
கொரோனா வைரஸிலிருந்து மேலும் 1,037 நபர்கள் குணமடைந்துள்ளதாக குவைத் சுகாதார அமைச்சர் ஷேக் Dr. பாஸல் அல்-சபா அவர்கள் திங்கட்கிழமை (ஜூன்...

குவைத் அடுத்த வாரம் ஜப்பானில் இருந்து Avigan என்ற COVID-19 மருந்தைப் பெற உள்ளது..!!

Editor
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பல நாடுகள் நடத்திய மருத்துவ பரிசோதனைகளில் பாசிட்டிவ் முடிவுகளுக்கு பிறகு, ஜப்பானிலிருந்து Avigan என்று சொல்லக்கூடிய மருந்துடன்...

COVID-19 (ஜூன் 2); குவைத்தில் கொரோனா வைரஸால் மேலும் 6 பேர் மரணம் மற்றும் 887 பேர் பாதிப்பு..!!

Editor
குவைத்தில் கடந்த 24 மணி (ஜூன் 2) நேரத்தில் மேலும் 887 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது....

COVID-19 (ஜூன் 2); குவைத்தில் கொரோனா வைரஸிலிருந்து மேலும் 1,382 நபர்கள் குணம்..!!

Editor
கொரோனா வைரஸிலிருந்து மேலும் 1,382 நபர்கள் குணமடைந்துள்ளதாக குவைத் சுகாதார அமைச்சர் ஷேக் Dr. பாஸல் அல்-சபா அவர்கள் செவ்வாய்க்கிழமை (ஜூன்...

COVID-19 (ஜூன் 1); குவைத்தில் கொரோனா வைரஸால் மேலும் 8 பேர் மரணம் மற்றும் புதிதாக 719 பேர் பாதிப்பு..!!

Editor
குவைத்தில் கடந்த 24 மணி (ஜூன் 1) நேரத்தில் மேலும் 719 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது....

குவைத்தில் கொரோனா வைரஸிலிருந்து இதுவரையில் இல்லாத அளவிற்கு அதிகமானோர் குணம்..!!

Editor
கொரோனா வைரஸிலிருந்து மேலும் 1,513 நபர்கள் குணமடைந்துள்ளதாக குவைத் சுகாதார அமைச்சர் ஷேக் Dr. பாஸல் அல்-சபா அவர்கள் திங்கட்கிழமை (ஜூன்...

COVID-19 (மே 27); குவைத்தில் கொரோனா வைரஸிலிருந்து மேலும் 640 நபர்கள் குணம்..!!

Editor
கொரோனா வைரஸிலிருந்து மேலும் 640 நபர்கள் குணமடைந்துள்ளதாக குவைத் சுகாதார அமைச்சர் ஷேக் Dr. பாஸல் அல்-சபா அவர்கள் புதன்கிழமை (மே...

COVID-19; குவைத்தில் இந்திய செவிலியர் ஒருவர் கொரோனா காரணமாக சிக்கிசை பலனின்றி மரணம்..!!

Editor
குவைத்தில் வேலை செய்து வந்த இந்தியாவைச் சேர்ந்த கேரளா மாநிலம் ஆலப்புழா அடுத்த மாவேலிக்கரை பகுதியைச் சேர்ந்த செவிலியர் அன்னம்மா (58)...