குவைத்தில் கடுமையான COVID-19 நடவடிக்கைகளுக்கு மத்தியில் முஸ்லிம்கள் ஈத் அல்-ஆதா தொழுகையில் கலந்து கொண்டனர்..!!

Muslims attend Eid Al-Adha prayers amid strict COVID-19 measures. (image credit : IIK)

குவைத்தில் கடுமையான கொரோனா வைரஸ் வழிகாட்டுதல்களுக்கு மத்தியில் குவைத் முழுவதும் உள்ள வழிபாட்டாளர்கள் இன்று ஈத் அல்-ஆதா (பக்ரீத்) சிறப்பு பிரார்த்தனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்தியா உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குவைத் வருவதற்கு தடை..!!

குவைத் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் மசூதிகளுக்குச் சென்று, கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்புத் தரங்களைக் பின்பற்றி இந்த பிரார்த்தனை நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஈத் அல்-ஆதா (பக்ரீத்) சிறப்பு பிரார்த்தனை செய்வதற்காக சிறப்பு இடங்கள் அவ்காஃப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சகத்தினால் அங்கீகரிக்கப்பட்டு அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வணிக விமானங்களுக்கான வழிமுறைகளை DGCA வெளியீடு..!!

சமூக தொலைதூர விதிகள் மற்றும் முழுமையான சுத்திகரிப்பு ஆகியவை நாட்டின் ஆறு ஆளுநர்கள் (governarote) முழுவதிலும் உள்ள மசூதிகளில் பின்பற்றி கடைபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Muslims attend Eid Al-Adha prayers amid strict COVID-19 measures. (image credit : IIK)

மேலும், கட்டயமாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியதை உறுதி செய்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திற்கான புதிய இந்திய தூதராக சி.பி.ஜார்ஜ் ஆகஸ்ட் 2 அன்று பொறுப்பேற்பு..!!

 

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms