இந்தியா உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குவைத் வருவதற்கு தடை..!!

Kuwait ban entry of residents from seven countries, including India. (image credit : IIK)

இந்தியா உட்பட 7 நாடுகளில் உள்ளவர்களுக்கு குவைத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திற்கான புதிய இந்திய தூதராக சி.பி.ஜார்ஜ் ஆகஸ்ட் 2 அன்று பொறுப்பேற்பு..!!

ஈரான், பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ளவர்களுக்கு குவைத் வருவதற்கு தடை விதிக்கப்படும் என்று இன்று அதிகாலை குவைத் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் பக்ரீத்திற்கு பிறகு வெள்ளிக்கிழமை சந்தை திறக்கப்படும்..!!

பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஈரான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களைத் தவிர, நாட்டிலுள்ள குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை குவைத்துக்குச் செல்லவும், வெளியேறவும் அமைச்சர்கள் கவுன்சில் முடிவு செய்துள்ளதாக அரசு தொடர்பு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத் விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவ DGCA புதிய பயன்பாட்டு (Application) அறிமுகம்..!!

பயணிகள் சுகாதாரத் தேவைகள் மற்றும் சிவில் ஏவியேஷனின் பொது நிர்வாகத்தின் தேவைகளுக்கு இணங்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர்கள் கவுன்சில் வலியுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms