குவைத் இந்திய தூதரகம் தனது ஹெல்ப்லைன் எண்களை வெளியீட்டுள்ளது..!!

Indian embassy releases helpline numbers for its community. (image credit : TimesKuwait)

குவைத்தில் கொரோனா வைரஸ் நெருக்கடியை அடுத்து சமூகம் எதிர்கொள்ளும் சிரமங்களை குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் புரிந்துகொண்டு அதற்கான தீர்க்குகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதுள்ள நிலைமை குறித்து இந்திய மக்களிடம் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும், தூதரகத்தின் புதுப்பிக்கப்பட்ட ஆலோசனைகளை தொடர்ந்து பின்பற்றும்படி அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மக்களுக்கு உதவ அவசர ஹெல்ப்லைன்கள் எப்போதும் செயலில் உள்ளன என்பதை தூதரகம் நினைவுபடுத்தியது.

இதையும் படிங்க : குவைத்தின் ஜஹ்ரா சாலையில் எரிபொருள் டேங்கர் லாரி கவிழ்ந்து தீ விபத்து..!!

கொரோனா வைரஸ் (COVID-19) நிலைமை குறித்த தகவலை பின்வரும் எண்களில் தெரிவிக்கலாம்:

இந்திய தூதரகம், குவைத் உதவி எண் : +965 – 65806158 / 65806735 / 65807695 (0800 to 2000 hrs) & +965 – 65808923 / 65809348 (2000 to 0800 hrs) Landline: +965-22530600/12/13 (0800 to 1630 hrs, Sun to Thu)

Email: repatriation.kuwait@gmail.com

Twitter handle: @indembkwt

Facebook: www.facebook.com/indianembassykuwait

Website: https://indembkwt.gov.in/

இதையும் படிங்க : தடைசெய்யப்பட்ட நாடுகளில் இருந்து குவைத் திரும்ப வெளிநாட்டினருக்கான பயணப் தொகுப்புகள்..!!

இந்திய அரசு :

வெளிவிவகார அமைச்சகம் : 1800118797 (Toll Free) Tel: +91-11-23012113, +91-11-23014104, +91-11-23017905 Fax: +91-011-23018158

Email: covid19@mea.gov.in

Website: https://covidout.in/

Ministry of Health & Family Welfare: Website: https://www/mohfw.gov.in/ Tel: +91-11-23978046 Email: ncov2019@gmail.com

Ministry of Home Affairs (Bureau of immigration): Tel: +91-1124300666 (24*7 hrs) Email: support.covid19-boi@govin Website: https://boi.govin/

இதையும் படிங்க : இந்த டயர்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் – குவைத் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் எச்சரிக்கை !!

குவைத் அரசு :

Ministry of Health Hotlines (24*7 hrs): Tel: +965 – 24970967 / 96049698 / 99048619

For Covid 19 Enquiries: 151 Kuwait Center for Mental Health: + 965 – 24621770 (0800 to 1700 hrs)

Website: https://corona.e.gov.kw/En/

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms