குவைத்தின் ஜஹ்ரா சாலையில் எரிபொருள் டேங்கர் லாரி கவிழ்ந்து தீ விபத்து..!!

Massive fire as fuel tanker overturned on Jahra Road. (image credit : IIK)

குவைத்தில் உள்ள ஜஹ்ரா பகுதியின் சாலையில் எரிபொருளுடன் சென்ற லாரி தீடீரென்று கவிழ்ந்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத் தகவல் அமைச்சகத்திலிருந்து 23 வெளிநாட்டு ஊழியர்கள் பணிநீக்கம்..!!

ஜஹ்ரா சாலையில் 36,000 லிட்டர் டீசலுடன் சென்ற லாரி தீடீரென்று கவிழ்ந்து பெரும் தீ விபத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், ஐந்து பேர் கொண்ட குழுவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து இந்த தீயை அணைத்துள்ளதாக தீயணைப்பு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் 500 மது பாட்டில்களுடன் இந்தியர் ஒருவர் கைது..!!

லாரி கவிழ்ந்து தீ விபத்து ஏற்பட்ட ஜஹ்ரா பகுதியின் சாலையில் புகை மண்டலமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்தில் லாரி டிரைவர் காயமடைந்து உள்ளார் என்றும், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டவர்கள் குவைத் திரும்ப மூன்று கட்டங்களாக அனுமதிக்க உள்துறை அமைச்சகம் பரிந்துரை..!!

Massive fire as fuel tanker overturned on Jahra Road. (image credit : IIK)

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms