குவைத்தின் புனித Cathendral சர்ச் ஆகஸ்ட் 7 அன்று முதல் மீண்டும் திறப்பு..!!

Holy Family Cathedral to re-open on 7 August. (image credit : TimesKuwait)

குவைத்தில் புனித Family Cathendral ஆலயத்தை ஆகஸ்ட் 7ஆம் தேதி பிராத்தனைக்காக ஆன்லைன் சந்திப்பு முறையின் அடிப்படையில் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தடைசெய்யப்பட்ட 31 நாடுகளில் இருந்து குவைத் திரும்புவதற்கான பயண தொகுப்புகள்..!!

பிராத்தனையில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://www.avona.org இல் பதிவுசெய்து, அவர்கள் கலந்து கொள்ள விரும்பும் நேரங்களைத் தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், பிராத்தனைக்காங்க ஆலயத்தில் குறைவான மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் COVID-19 சோதனை மாதிரிகளை சேகரிக்கும் போலி குழு; ஜாக்கிரதை..!!

தேவாலயத்திற்குள் நுழைவதற்கு முன்பதிவு கட்டாயமாகும், நியமனம் இல்லாதவர்களுக்கு நுழைவு வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த முடிவு திருச்சபைக்காக அறிமுகப்படுத்தப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் முதல் முறையாக ஜூலை மாதத்தில் திருமணங்களை விட விவாகரத்து விகிதங்கள் அதிகமாக பதிவு..!!

சுகாதார அதிகாரிகள் நிர்ணயித்த வழிகாட்டுதல்கள் மற்றும் Cathendral மற்றும் அரங்குகளில் கிடைக்கக்கூடிய இடங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட விசுவாசிகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cathendral-லில் 175 பேருக்கும், 82 பேருக்கு புதன் Family ஹாலிலும் மற்றும் 30 பேருக்கு Padre Pio ஹாலில் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms