குவைத்: வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணம் 22% குறைவு!

Expat remittances decrease -
(PHOTO Credit: Shutterstock)

குவைத்தில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில், வெளிநாட்டினர் அனுப்பும் பணம் 21.96 சதவீதம் குறைந்துள்ளதாக அல் ராய் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில், வெளிநாட்டினர் சுமார் 1.35 பில்லியன் குவைத் தினார்களை அனுப்பியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் குவைத் திரும்புவதற்கு அனுமதி!

இந்த தொகை இரண்டாவது காலாண்டில் 1.056 பில்லியன் குவைத் தினார்களாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குவைத் சென்டர் வங்கி (CBK) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, குவைத் மற்றும் வெளிநாட்டினரின் சொந்த பகுதிகளுக்கு இடையில் அனுப்பப்படும் பணப்புழக்கத்தில் COVID-19 தொற்றுநோய் தாக்கம் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், CBKவின் புள்ளிவிவரங்களின்படி, மாதாந்திர வங்கி வைப்பு 235 மில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியா-குவைத் நெருங்கிய உறவுகளை உற்றுநோக்கும் பிரதமர் மோடி!

குவைத்தில் பணியாற்றி வந்த கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter