ஈத் அல்-ஆதா (பக்ரீத்) பண்டிகையை முன்னிட்டு குவைத் அமீர் மற்றும் துணை அமீர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்..!!

Amir, Deputy Amir congratulate citizens, residents on Eid. (photo : Arab Times)

குவைத்தின் அமீர் மற்றும் துணை அமீர் இருவரும் தங்களது ஈத் அல்-ஆதா (பக்ரீத்) பண்டிகைக்கான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

குவைத்தின் அமீர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா மற்றும் துணை அமீர் மற்றும் மகுட இளவரசருமான ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா இருவர்களும் நேற்று (ஜூலை 29) புதன்கிழமை அன்று குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : குவைத்திற்கான புதிய இந்திய தூதராக சி.பி.ஜார்ஜ் ஆகஸ்ட் 2 அன்று பொறுப்பேற்பு..!!

அவரது உயர்நிலை அமீர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா மற்றும் அவரது உயர்நிலை துணை அமீர் மற்றும் மகுட இளவரசர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா புதன்கிழமை ஈத் அல்-ஆதாவில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை வாழ்த்தினர்.

மேலும், உலகம் முழுவதும் உள்ள அரபு மற்றும் முஸ்லீம் மக்களுக்கும் தங்களது ஈத் அல்-ஆதா (பக்ரீத்) பண்டிகைக்கான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : குவைத்தில் பக்ரீத்திற்கு பிறகு வெள்ளிக்கிழமை சந்தை திறக்கப்படும்..!!

குவைத் நாடு மற்றும் அதன் மக்களின் அமைதி, பாதுகாப்பு, மற்றும் எந்தவொரு தீங்கிற்கும் எதிராக பாதுகாக்கும்படி சர்வவல்லமையுள்ள இறைவனிடம் பிராத்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : குவைத் விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவ DGCA புதிய பயன்பாட்டு (Application) அறிமுகம்..!!

 

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms