குவைத் விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவ DGCA புதிய பயன்பாட்டு (Application) அறிமுகம்..!!

DGCA launches new app to assist travelers at airport. (image credit : IIK)

குவைத் சிவில் ஏவியேஷன்இயக்குநரகம் (DGCA) சனிக்கிழமை (ஜூலை 25) அன்று குவைத்துக்குச் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து பயணிகளுக்கும் சேவை செய்வதற்கான புதிய அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.

அப்ளிகேசனில் அங்கீகரிக்கப்பட்ட DGCA-வின் வழிகாட்டுதல்கள், சுகாதார அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவையின் வழிகாட்டுதக்கல் ஆகியவை அடங்கும்.

பயணிகளுக்கு பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், காத்திருப்பு காலங்களைக் குறைப்பதற்கும், விமான நிலையத்தில் நெரிசலைத் தவிர்ப்பதற்கும் புதிய நடைமுறைகளை எளிதாக்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பயணிகளும் ஆங்கிலம் மற்றும் அரபு மொழிகளில் (kuwaitmosafer.com) உள்ள விண்ணப்பத்துடன் பதிவுசெய்து, விமான விவரங்களில் தேவையான விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms