குவைத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட 97,612 வெளிநாட்டவர்கள் தங்கள் குடியிருப்பை புதுப்பிக்க முடியாது..!!

97,612 expats above 60 years of age will not be able to renew their residence.
97,612 expats above 60 years of age will not be able to renew their residence. (image credit : IIK)

குவைத் சிவில் தகவலுக்கான பொது ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் படி, 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதை எட்டிய 97,612 வெளிநாட்டவர்கள் குவைத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதிப்படி அவர்களின் குடியிருப்பை புதுப்பிப்பது சாத்தியமில்லை என்று அல்-சாயாஸா தினசரி ஆதாரங்களை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் அரசுத் துறையில் உள்ள வெளிநாட்டினர்களின் 1,183 வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் முடக்கம்..!!

மேலும், ஜனவரி 1,2021 முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புள்ளிவிவரங்கள் படி, 15,502 வெளிநாட்டவர்கள் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பல்கலைக்கழக பட்டங்களைக் கொண்டுள்ளனர் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் பேமிலி விசாவை தனியார் துறைக்கு மாற்றுவதற்கு தடை; வெளிநாட்டவர்கள் வருத்தம்..!!

மேலும், டிப்ளோமா சான்றிதழ் பெற்ற மொத்த எண்ணிக்கை 99,720 என்றும், உயர்நிலை சான்றிதழ் பெற்றவர்கள் 279,045 நபர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திற்கு உள்வரும் பயணிகளுக்கான PCR சோதனை சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் அதிகரிப்பு..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms