குவைத்திற்கு உள்வரும் பயணிகளுக்கான PCR சோதனை சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் அதிகரிப்பு..!!

Validity of PCR test certificate for incoming passengers
Validity of PCR test certificate for incoming passengers. (image credit : IIK)

உலகெங்கிலும் உள்ள தொற்றுநோயின் நிலைமைகள் குறித்து குவைத் சுகாதார அதிகாரிகளால் தொடர்ந்து மதிப்பாய்வு செய்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறிப்பாக குவைத் தற்போது நாட்டிற்குள் நுழைய 31 நாடுகளுக்கு நேரடி மற்றும் போக்குவரத்து மூலமாக தடை விதித்து அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு வேலை அனுமதி வழங்கப்படாது..!!

தடைசெய்யப்பட்ட நாடுகளிலிருந்து குவைத் திரும்ப விரும்பினால், தடை செய்யப்பட்டதாக நாடுகளின் 14 நாட்கள் இருந்து, வைரஸிலிருந்து விடுபட்டவர் என்று நிரூபிக்க PCR சான்றிதழுடன் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த PCR சோதனைச் சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் குவைத்துக்கு வந்ததும் 72 மணிநேரத்திற்கு (3 நாட்கள்) பதிலாக 96 மணிநேரம் (4 நாட்கள்) ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் இந்திய தூதராக சிபி ஜார்ஜ் பொறுப்பேற்றார்..!!

மேலும், தற்போது 14 நாள் வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட காலம் கட்டாயமாக்கப் பட்டுள்ளதாகவும் அல் ராய்க்கு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : இந்தியா உட்பட 31 நாடுகளுக்கான தடையை நீக்க குவைத் பரிசீலனை..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms