குவைத்திற்கு வரும் வெளிநாட்டவர்களின் கவனத்திற்கு..!!

5000 KD fine and three-month jail for breaking home quarantine
5000 KD fine and three-month jail for breaking home quarantine. (image credit : IIK)

குவைத்திற்கு வரும் வெளிநாட்டவர்கள் வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறையை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டவர்கள் வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறையை கடைபிடிக்காமல் மீறினால் சிறை தண்டனை மற்றும் அபராதங்கள் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத் மக்கள் மற்றும் அவர்களது வீட்டுத் தொழிலாளர்கள் தடைசெய்யப்பட்ட 31 நாடுகளில் இருந்து குவைத் வர அனுமதி..!!

குவைத்திற்கு வந்து வீட்டு தனிமைப்படுத்தல் விதிமுறையை மீறும் எந்தவொரு வெளிநாட்டவருக்கும் மூன்று மாதங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் மற்றும் ஐந்தாயிரம் தினார்களுக்கு மிகாமல் அபராதமும் அல்லது இந்த இரண்டில் ஒன்றை தண்டனையாக விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் Al Tayer குழு நாளை முதல் இந்தியாவுக்கான விமானங்களை மீண்டும் தொடங்குவதாக அறிவிப்பு..!!

மேலும், இது 1969ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க சட்டத்தின்படி, தொற்றுநோய்களைத் தடுப்பதற்கான சுகாதார முன்னெச்சரிக்கைகள் மற்றும் அதன் திருத்தங்கள் தொடர்பான சட்டமாகவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் ஜஹ்ரா சாலையில் எரிபொருள் டேங்கர் லாரி கவிழ்ந்து தீ விபத்து..!!

சுய மற்றும் சமூகத்தின் பாதுகாப்பிற்கான விதிமுறைகளை பின்பற்றுமாறு வெளிநாட்டிலிருந்து வரும் அனைவருக்கும் MOH அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms