குவைத்தில் புதிய ஓட்டுநர் உரிம அமைப்பு நாளை முதல் தொடக்கம் – போக்குவரத்து துறை

Traffic department to launch a new driving license from Wednesday. (image credit : IIK)

குவைத்தில் புதிய ஓட்டுநர் உரிம அமைப்பு தொடங்கப்படும் என்று பொது போக்குவரத்து துறை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 31 நாடுகளுக்கு தடை விதித்ததன் எதிரொலி; குவைத் கல்வி அமைச்சகத்திற்கு புதிய நெருக்கடி..!!

புதிய ஓட்டுநர் உரிம அமைப்பை 2020 ஆகஸ்ட் 5 புதன்கிழமை அன்று முதல் தொடங்கப்படும் என்று பொது போக்குவரத்துத் துறை அறிவித்தது.

பொது போக்குவரத்து துறை இந்த தகவலை அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் வணிக விமானங்களின் சேவை தொடங்கிய முதல் நாளே 10,000க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் ரத்து..!!

போக்குவரத்து துறை, அதன் ட்விட்டரில், முதல் கட்டமாக, புதிய ஓட்டுநர் உரிமங்களை குவைத் குடிமக்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : உலகளாவிய கொரோனா வைரஸின் முன்னேற்றங்களுக்கு ஏற்ப தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் புதுப்பிக்கப்படும்..!!

மேலும், புதிய ஓட்டுநர் உரிமம் அவென்யூஸ் மால் மற்றும் அல் கவுட் மாலில் உள்ள இயந்திரங்கள் மூலம் புதுப்பித்தல், இழந்த மாற்றீடு (lost replacement) மற்றும் சேதமடைந்த உரிமத்தை மாற்றுதல் போன்ற சேவைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms