குவைத்துக்கு 4 பில்லியன் டாலர் மதிப்பிலான ஹெலிகாப்டர்கள் விற்பனை – அமெரிக்க ஒப்புதல்

US greenlights $4 billion attack helicopter sale to Kuwait
US greenlights $4 billion attack helicopter sale to Kuwait (PHOTO: Capt. Stephen James/U.S. Army)

8 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை குவைத்துக்கு சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.29,000 கோடி) மதிப்பில் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

குவைத் எட்டு புதிய AH-64E அப்பாச்சிகளை வாங்க விரும்புவதாகவும், மேலும் 2005ஆம் ஆண்டில் வாங்கிய 16 AH-64 டெல்டா மாடல்களை மீண்டும் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

தொற்றுநோயை எதிர்த்துப் போராட 196 பாகிஸ்தான் மருத்துவ ஊழியர்கள் குவைத் வருகை!

மேலும், பல்வேறு அதிநவீன ஆயுதங்களை வாங்க அது திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் கூறியுள்ளன.

இந்த திட்டத்திற்கான மொத்த மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சர்வதேச விமானச் சேவைகளை மீண்டும் தொடங்க குவைத் முடிவு!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter