குவைத்தில் குறிப்பிட்ட நேரங்களில் பொது சாலைகளில் லாரிகள் ஓட்ட தடை..!!

Trucks prohibited on highways at peak hours
Trucks prohibited on highways at peak hours. (image credit ; IIK)

குவைத்தில் லாரிகள் குறிப்பிட்ட நேரங்களில் பொது சாலைகளில் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குவைத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை குறிப்பிட்ட நேரத்தில் லாரிகள் பொது சாலைகளில் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் அரசுத் துறையில் உள்ள வெளிநாட்டினர்களின் 1,183 வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் முடக்கம்..!!

ஒரு அறிக்கையில் உள்துறை அமைச்சகம் கூறுகையில், அதிகாலை 6:30 மணி முதல் காலை 9:00 மணி வரையிலும், மதியம் 12:30 மணி முதல் பிற்பகல் 3:30 மணி வரையிலும் லாரிகள் வார நாட்களில் தடை செய்யப்பட்டுள்ளதாக பொது அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் பேமிலி விசாவை தனியார் துறைக்கு மாற்றுவதற்கு தடை; வெளிநாட்டவர்கள் வருத்தம்..!!

குவைத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை, அதிகாலை 6:30 மணி முதல் காலை 9:00 மணி வரையிலும் மற்றும் மதியம் 12:30 மணி முதல் பிற்பகல் 3:30 மணி வரையிலும் லாரிகள் தடை செய்யப்பட்டுள்ளதாக பொது அதிகாரசபை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்திற்கு உள்வரும் பயணிகளுக்கான PCR சோதனை சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் அதிகரிப்பு..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms