குவைத்தில் இனி வாகனம் ஓட்டுவதற்கு மட்டுமே இடது பாதைகள்; நிறுத்துவதற்கு தடை..!!

Left lanes for driving only, no stopping
Left lanes for driving only, no stopping. (image credit : Kuwait Times)

குவைத்தில் இடதுபுறத்து பாதைகள் இனி வாகனம் ஓட்டுவதற்கு மட்டுமே பயப்படுத்த வேண்டும் என்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் உள்ள சாலைகளில் உள்ள இடதுபுறத்தில் உள்ள பாதுகாப்பு பாதைகள் தற்போது ஓட்டுனர்களுக்கு பாதைகளாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் அரசுத் துறையில் உள்ள வெளிநாட்டினர்களின் 1,183 வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் முடக்கம்..!!

இது தற்போது ஓட்டுனர்களுக்கு வாகனம் ஓடுவதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதால், விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக அவசர நிறுத்தங்களை செய்வதைத் தவிர்க்குமாறு அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் பேமிலி விசாவை தனியார் துறைக்கு மாற்றுவதற்கு தடை; வெளிநாட்டவர்கள் வருத்தம்..!!

மேலும், தற்போது அவசர நிறுத்தங்களுக்கு இடதுபுறத்து பாதைகளுக்கு பதிலாக வலதுபுறத்து அவசர பாதைகளை பயன்படுத்துமாறு வாகன ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்திற்கு உள்வரும் பயணிகளுக்கான PCR சோதனை சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் அதிகரிப்பு..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms