கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு அனைவருக்கும் இந்திய தூதரகம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
நாளை டிசம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிருஸ்துவ சமுதாய மக்களால் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
MERRY CHRISTMAS TO ALL! pic.twitter.com/V6b2jBUuKc
— India in Kuwait (@indembkwt) December 24, 2020
COVID-19 காரணமாக வெளிநாட்டில் இவர்களின் ஒப்பந்தத்தை நிறுத்திய குவைத்!
இந்நிலையில், பண்டிகையை முன்னிட்டு குவைத் இந்திய தூதரகத்தில் இந்தியர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.

மேலும் இந்த இனிய நாளில் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் விமான நிலையம் மூடல்: 600 விமான சேவைகள் ரத்து – பயணிகள் பாதிப்பு!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.