குவைத்தில் அனைத்து குடிமக்கள், வெளிநாட்டினருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்!

Coronavirus vaccines will be optional, free to all in Kuwait - PM
Coronavirus vaccines will be optional, free to all in Kuwait - PM

கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் குவைத்தில் வசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் விருப்ப தேர்வாகவும், இலவசமாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

வளைகுடா மாகாணத்தில் பிரதமர் புதன்கிழமை al-Qabas செய்தித்தாளில் தெரிவித்த கருத்துக்களில் இதனை தெரிவித்தார்.

குவைத் வருகை விசா கால அளவை குறிப்பிட்ட காலத்திற்கு நீட்டிக்கும்!

பிரதமர் சபா அல்-காலித் அல் சபா பல்வேறு அமைச்சர்களின் கூட்டத்தில் இதனை அறிவித்துள்ளார்.

குவைத் முழுவதும் உள்ள குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்றும், அனைவருக்கும் தடுப்பூசி பயன்படுத்துவது கட்டாயமில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், குவைத்தில் கடந்த சில நாட்களாக COVID-19 பாதிப்புகள் குறைந்து வருகின்றன.

வீட்டுப் பணியாளர்கள் குவைத் திரும்ப அனுமதி – தனிமைக்கான கட்டணம் அறிவிப்பு!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter