குவைத்தில் இஸ்லாமிய வருடப்பிறப்பை முன்னிட்டு விடுமுறை தினங்கள் அறிவிப்பு..!!

Holiday for Hijri New Year on 20 August

குவைத்தில் இஸ்லாமிய புத்தாண்டு முன்னிட்டு அதற்கான விடுமுறை தினங்களை சிவில் சர்விஸ் கமிஷன் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஜ்ரி வருடப்பிறப்பிற்கான முதல் நாள் வருகின்ற ஆகஸ்ட் 20 வியாழக்கிழமை அன்று முஹர்ரம் மாதம் தொடங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வந்தே பாரத் 5 : குவைத்திலிருந்து இந்தியாவிற்கு 45 விமானங்களை அறிவித்துள்ளது இண்டிகோ நிறுவனம்..!!

இதனால் இஸ்லாமிய வருடப்பிறப்பிற்காக வியாழன், வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிகாரப்பூர்வமாக வேலை நாட்கள் மீண்டும் ஆகஸ்ட் 23 அன்று முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வந்தே பாரத் கட்டம் 5 : நாளை முதல் தமிழகம் உட்பட பல்வேறு இடங்களுக்கு குவைத்திலிருந்து 33 கூடுதல் விமானங்கள் அறிவிப்பு..!!

இஸ்லாமிய புத்தாண்டு முன்னிட்டு, சிவில் சர்வீஸ் கமிஷன் அனைத்து அமைச்சகங்கள், அரசு நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் பொது நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 20 அன்று விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து சேவையை மறுதொடக்கம் செய்ய முடிவு; கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms