வந்தே பாரத் 5 : குவைத்திலிருந்து இந்தியாவிற்கு 45 விமானங்களை அறிவித்துள்ளது இண்டிகோ நிறுவனம்..!!

Indigo announces 45 flights to India from Tuesday
Indigo announces 45 flights to India from Tuesday. (image credit : IIK)

இந்தியாவின் தனியார் விமான நிறுவனமான இண்டிகோ விமான நிறுவனங்கள் வந்தே பாரத் மிஷன் கட்டம் 5 இன் ஒரு பகுதியாக குவைத்திலிருந்து இந்தியாவுக்கு 45 விமானங்களை அறிவித்துள்ளது.

இண்டிகோ விமானங்கள் பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொச்சி, கோழிக்கோடு, லக்னோ, மும்பை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு வேலை அனுமதி வழங்கப்படாது..!!

இதில் இண்டிகோ நிறுவனம் தமிழகத்திற்கு மொத்தமாக 8 விமானங்களை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது, அதன் அட்டவணை பின்வருமாறு :

19-Aug-20 – 15:25 – 6E8735 – சென்னை

21-Aug-20 – 15:25 – 6E8735 – சென்னை

22-Aug-20 – 15:25 – 6E8735 – சென்னை

24-Aug-20 – 15:25 – 6E8735 – சென்னை

26-Aug-20 – 15:25 – 6E8735 – சென்னை

27-Aug-20 – 15:25 – 6E8735 – சென்னை

28-Aug-20 – 15:25 – 6E8735 – சென்னை

30-Aug-20 – 15:25 – 6E8735 – சென்னை

இதையும் படிங்க : குவைத்தின் இந்திய தூதராக சிபி ஜார்ஜ் பொறுப்பேற்றார்..!!

முன்னதாக, ஏர் இந்தியா விணா நிறுவனம், குவைத்திலிருந்து இந்தியாவிற்கு 33 கூடுதல் விமானங்கள் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்தியா உட்பட 31 நாடுகளுக்கான தடையை நீக்க குவைத் பரிசீலனை..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms