குவைத் அமீர் தனது சிகிச்சையை முடிக்க நாளை அமெரிக்காவிற்கு புறப்படுகிறார்..!!

HH Amir to leave for America to complete his treatment. (image credit : IIK)

குவைத் அமீரி திவான் விவகார அமைச்சர் ஷேக் அலி ஜர்ரா அல்-சபா அவர்கள் இன்று (ஜூலை 22) புதன்கிழமை தனது உயர்நிலை அமீர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா வியாழக்கிழமை அதிகாலை அமெரிக்காவிற்கு புறப்படுவார் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : குவைத்தின் அமீருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது..!!

குவைத் மருத்துவ குழுவின் அறிவுதலின் பேரில் தனது வெற்றிகரமான அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையை நிறைவு செய்வதற்காக புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத் அமீரின் உடல்நலம் குறித்து கத்தார் அமீர் தொலைபேசியில் நலம் விசாரித்தார்..!!

மேலும், அமைச்சர் அவர்கள் சர்வவல்லமையுள்ள இறைவனிடம் அமீரின் நல்ல உடல் ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார்.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms