குவைத்தில் நான்கு மாதங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை சந்தை மீண்டும் திறப்பு..!!

Friday market opens after four months of closure. (photo : Q8india.com)

குவைத்தில் சுமார் 4 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட அல்-ராய்யில் உள்ள வெள்ளிக்கிழமை சந்தையை தற்போது பொதுமக்களுக்காக மீண்டும் திறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 4 மாதங்களுக்கு பிறகு திறந்துள்ள நிலையில் அங்கு ஏராளமான மக்கள் திரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவத் தொடங்கியபோது மூடப்பட்ட பின்னர், நேற்று (ஜூலை 09) மீண்டும் திறக்கப்பட்ட வெள்ளிக்கிழமை சந்தையில், குறைந்த விலையில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் புதிய பொருட்களை விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் நுழையும் போது மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08