குவைத்தில் கடைகள் மற்றும் உணவகங்களின் நேரங்கள் நீடிக்கப்படலாம்..!!

Shop, restaurant hours may be extended
Shop, restaurant hours may be extended. (image credit : Arab Times)

குவைத்தில் முழு ஊரடங்கை ரத்து செய்ததை அடுத்து கடைகள் மற்றும் உணவகங்களின் நேரத்தை அதிகரிக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் காலை 6 மணி முதல் மாலை 10 மணி வரை கடைகள் மற்றும் உணவகங்களைத் செயல்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் ஜிலீப் அல் ஷுயோக் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த தாய் மற்றும் மகள் கொலை..!!

மேலும், இந்த பரிசீலினை பல்பொருள் அங்காடிகள் மற்றும் கடைகளுக்கும் பொருந்தும் என்று அல்-கபாஸ் தினசரி செய்தி தெரிவித்துள்ளது.

இந்த முடிவின் மூலம் மால்களில் உள்ள கடைகளுக்கும் இந்த முடிவு பொருந்தும் என்று நம்பகமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : வளைகுடா நாடுகளில் புகையிலை நுகர்வு விகிதங்கள் அதிகம் உள்ள நாடு குவைத் : சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

முந்தைய அரசாங்க முடிவுகளின்படி, கடைகள் மற்றும் உணவகங்கள் இரவு 8:00 மணிக்கு வணிகத்தை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், திங்களன்று (ஆகஸ்ட் 31, 2020) நடந்த கூட்டத்தின் போது இது குறித்த முடிவு வெளியிடப்படும் என்று எதிபார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு புதிய பதிவு சேவை தொடக்கம் – MOI

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms