குவைத்தில் கொரோனா பரவலை எதிர்த்து MoH ஸ்மார்ட் ஹெல்மெட் அறிமுகம்..!!

MoH uses smart helmet to combat corona spread. (photo : IIK)

குவைத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஸ்மார்ட் ஹெல்மெட் பயன்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது சுகாதார அமைச்சகம்.

கொரோனா வைரஸ் பரவுவதை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சல்மியா பகுதிகளில் கள (field) ஆய்வு மூலம் அமைச்சகம் ஸ்மார்ட் ஹெல்மெட் பயன்படுத்துவதை அறிமுகப்படுத்தியது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தனித்துவமான முயற்சி மே 10ஆம் தேதி தொடங்கப்பட்டது என்று MoH தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.