குவைத்தின் மகுட இளவரசர் இந்தியாவிற்கு சுதந்திர தின வாழ்த்து..!!

Kuwaiti Deputy Amir congratulates India on National Day
Kuwaiti Deputy Amir congratulates India on National Day. (image credit : IIK)

இந்தியா இன்று (ஆகஸ்ட் 15) தனது 74 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது, 1947 ஆம் ஆண்டு  இந்தியா சுதந்திரம் பெற்றது குறிபிடத்தக்கது.

குவைத்தின் துணை அமீர் மற்றும் மகுட இளவரசர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்கள் இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவின் ஜனாதிபதி ராம் நாத் கோவிந் அவர்களிடம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் இயல்பு நிலைக்கு திருப்புவதற்கான திட்டத்தின் நான்காம் கட்டம் தொடங்குவதற்கான தேதி அறிவிப்பு..!!

மேலும், இதேபோன்று குவைத்தின் பிரதம மந்திரி ஷேக் சபா கலீத் அல்-ஹமத் அல்-சபா அவர்களும் இந்திய ஜனாதிபதியிடம் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திலிருந்து தமிழகம் வரவிற்கும் விமானங்களின் அட்டவனை வெளியீடு..!!

 

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms