குவைத்திலிருந்து தமிழகம் வரவிற்கும் விமானங்களின் அட்டவனை வெளியீடு..!!

Air India and Indigo scheduled 12 flights to India till Monday
Air India and Indigo scheduled 12 flights to India till Monday. (image credit : IIK)

குவைத்திலிருந்து இந்தியாவிற்கு நேற்று (ஆகஸ்ட் 12) முதல் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) வரை விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமான நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நேற்று முதல் இந்த மாதம் 17 திங்கள் வரை இந்தியாவுக்கு 12 விமானங்களை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத் மக்கள் மற்றும் அவர்களது வீட்டுத் தொழிலாளர்கள் தடைசெய்யப்பட்ட 31 நாடுகளில் இருந்து குவைத் வர அனுமதி..!!

அறிவிக்கப்பட்ட அட்டவணைகளின்படி, இண்டிகோ விமான நிறுவனம் 5 விமான சேவைகளை இயக்கும் என்றும், ஏர் இந்தியா நிறுவனம் 12 விமங்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

இந்த விமான அட்டவணையின்படி, தமிழகத்திற்கு வரவிருக்கும் விமானங்களின் அட்டவணை பின்வருமாறு :

14 ஆகஸ்ட் 12:25 – சென்னை – இண்டிகோ

16 ஆகஸ்ட் 16:25 – சென்னை – ஏர் இந்தியா

இதையும் படிங்க : குவைத்தின் Al Tayer குழு நாளை முதல் இந்தியாவுக்கான விமானங்களை மீண்டும் தொடங்குவதாக அறிவிப்பு..!!

இந்த விமானங்களுக்கான அனைத்து முன்பதிவுகளும் குவைத்தில் உள்ள விமான அலுவலகங்களில் பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, மேலும் குவைத் ஏர்வேஸ் மற்றும் ஜசீரா விமான நிறுவனமும் இந்தியாவுக்கு விமானங்களை இயக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்களது.

இதையும் படிங்க : குவைத்தின் ஜஹ்ரா சாலையில் எரிபொருள் டேங்கர் லாரி கவிழ்ந்து தீ விபத்து..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms