டிசம்பர் மாதம் குவைத்தில் இருந்து இந்தியா செல்லும் ஒரு வழி விமானங்கள்!

Kuwait India Flights

அடுத்த டிசம்பர் மாதத்திற்கான விமானங்கள் குறித்த அறிவிப்பை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் குவைத், தம்மாம் மற்றும் ரியாத் ஆகிய பகுதிகளில் இருந்து இந்தியாவிற்கு ஒரு வழி விமானங்களை அறிவித்துள்ளது.

குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

மேலும், அந்த டிசம்பர் மாத பட்டியலில் இரு வழி விமானங்களையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் ஐக்கிய அரபு அமீரகம், தோஹா, பஹ்ரைன் உள்ளிட்ட பகுதிகளுக்கு இரு வழி விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

விமான முன்பதிவுகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் செய்யலாம்.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter