குவைத்தில் மூன்றாம் கட்டத்தின் போது வெளிநாட்டவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் தடுப்பூசிகள் வழங்கப்படும்..!!

Influenza Flu Vaccine
photo credit : IIK

குவைத்தில் உள்ள வெளிநாட்டு மக்களுக்கு இன்ஃப்ளூயன்சா காய்ச்சளுக்கான தடுப்பூசி வழங்கப்படும்.

சுகாதார மையங்களில் மூன்றாம் கட்ட இன்ஃப்ளூயன்சா காய்ச்சளுக்கான தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

சுகாதார அமைச்சகத்திற்கு 55,000 டோஸ் காய்ச்சல் தடுப்பூசிகள் நேற்று (அக்டோபர் 28) கிடைத்துள்ளது.

மூன்றாம் கட்டத்தில் வெளிநாட்டு மக்களுக்கு தடுப்பூசி போட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொரோனா தொற்றுநோயைத் முடிந்தவரை தடுக்கும் வகையில் தடுப்பூசி போட சுகாதார அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.

கட்டாயமாக குளிர்கால காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போட வேண்டும் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ஏனென்றால், குளிர்காலத்தில் வருகின்ற நோய் கொரோனா நோய் தொற்று போல் இருப்பதால் தடுப்பூசியை கட்டாயமாக்கி உள்ளது.

மேலும், பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களில் காய்ச்சல் மற்றும் நிமோனியா தடுப்பூசிகள் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter