குவைத்தில் பாதுகாப்பு விதிகளை மீறிய 32 கிடங்குகள் மூடல்!

Firemen close 32 warehouses
Firemen close 32 warehouses (PHOTO: Kuwait Times)

சுலைபியா (Sulaibiya) விவசாயப் பகுதியில் பாதுகாப்பு விதிமீறல்கள் மீதான ஒடுக்குமுறை நடவடிக்கையின் போது தீயணைப்பு வீரர்கள் 32 கிடங்குகளை (warehouses) மூடியதாக குவைத் தீயணைப்புப் படை (Kuwait Fire Force) தெரிவித்துள்ளது.

இந்த கிடங்குகளில் டயர்கள், எண்ணெய்கள், மரம் மற்றும் எளிதில் தீப்பற்றிக்கொள்ளக்கூடிய பொருட்கள் ஆகியவை தீ தடுப்பு விதிகளை மீறி சேமிக்கப்பட்டு இருந்தன.

தடுப்பூசிகளை தேர்வு செய்ய பொதுமக்களுக்கு அனுமதி இல்லை – குவைத்

இதனை பாதுகாப்பு துணை இயக்குநர் மஜ் ஜெனரல் கலீத் ஃபஹத் (Maj Gen Khaled Fahad) தெரிவித்தார்.

உள்துறை அமைச்சகம், குவைத் முனிசிபாலிடி மற்றும் வேளாண் விவகாரங்கள் மற்றும் மீன் வளங்களுக்கான பொது ஆணையத்தின் ஒத்துழைப்புடன் இந்த ஆய்வு நடவடிக்கை நடந்தது.

அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருந்தாளர் கைது

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter