குவைத்தில் வெளிநாட்டவர்கள் விசாவை தனியார் துறையிலிருந்து அரசு துறைக்கு மாற்ற தடை..!!

Expats banned from transferring visa, from private sector to Govt sector. (image credit : Arab Times)

குவைத் மனிதவளத்திற்கான பொது அதிகாரசபையின் இயக்குநர் ஜெனரல் Ahmed Al-Mousa அவர்கள், தனியார் துறையிலிருந்து அரசுத் துறைக்கு வெளிநாட்டினருக்கான விசா பரிமாற்றத்தை தடை செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Al-Mousa அவர்கள் ஜூலை 14 அன்று இந்த முடிவை வெளியிட்டார், மேலும் இது அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிமாற்றத்திலிருந்து 3 பிரிவுகளுக்கு விளக்கு அளிக்கப்பட்டுள்ளது :

1. வெளிநாட்டவர்கள் குவைத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்துருந்தால்.
2. பாலஸ்தீனிய மக்களுக்கு விதி விளக்கு
3. மருத்துவத் துறையில் பயிற்சி பெற உரிமம் பெற்ற மருத்துவத் துறையில் உள்ள சுகாதார வல்லுநர்கள்

இந்த மூன்று பிரிவுகளுக்குள் வருபவர்களுக்கு மட்டும் விசா பரிமாற்றத்திலிருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms