வந்தே பாரத் கட்டம் 6 : குவைத்தில் இருந்து இந்தியாவிற்கு 27 விமானங்களின் அட்டவணையை ஏர் இந்தியா வெளியீடு..!!

Air India scheduled 27 flights from Kuwait in September
Air India scheduled 27 flights from Kuwait in September. (image credit : IIK)

வந்தே பாரத் திட்டத்தின் 6 வது கட்டத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் மாதத்தில் ஏர் இந்தியா 27 விமானங்களின் அட்டவணையை அறிவித்துள்ளது.

இதில் அகமதாபாத் (3), மும்பை (6), டெல்லி (11), கோவா (3), விஜயவாடா (4), ஹைதராபாத் (4), சென்னை (2), லக்னோ (4), பெங்களூரு (4), கொச்சி (4) ) மற்றும் அமிர்தசரஸ் (3) மொத்தமாக 27 விமான சேவைகளை ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் ஜிலீப் அல் ஷுயோக் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த தாய் மற்றும் மகள் கொலை..!!

ஏர் இந்தியா விமானம் நிறுவனத்தின் அட்டவணை பின்வருமாறு :

AI1990- 11th September – Kuwait-Ahmedabad-Mumbai

AI1962- 11th September – Kuwait-Delhi

AI1990- 12th September – Kuwait-Goa-Mumbai

AI1962- 13th September-Kuwait-Vijayawada-Hyderabad

Ai1943- 13th September-Kuwait-Chennai

Ai1972- 14th September – Kuwait-Lucknow-Delhi

Ai1954- 14th September – Kuwait-Kochi-Bengaluru

Ai1962- 15th September – Kuwait-Delhi

இதையும் படிங்க : வளைகுடா நாடுகளில் புகையிலை நுகர்வு விகிதங்கள் அதிகம் உள்ள நாடு குவைத் : சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Ai1974- 16th September – Kuwait- Amritsar- Delhi

Ai1990- 17th September – Kuwait-Ahmedabad-Mumbai

Ai1972- 18th September – Kuwait-Lucknow-Delhi

Ai1962- 18th September – Kuwait-Delhi

Ai1962- 19th September – Kuwait-Vijayawada-Hyderabad

Ai1954- 19th September – Kuwait-Kochi-Bengaluru

Ai1990- 20th September – Kuwait-Goa-Mumbai

Ai1954- 22nd September – Kuwait-Kochi-Bengaluru

Ai1974- 23rd September – Kuwait- Amritsar- Delhi

Ai1962- 24th September – Kuwait-Vijayawada-Hyderabad

Ai1943- 24th September – Kuwait-Chennai

Ai1990- 25th September – Kuwait-Ahmedabad-Mumbai

Ai1972- 25th September – Kuwait-Lucknow-Delhi

Ai1962- 26th September – Kuwait-Delhi

Ai1974- 27th September – Kuwait- Amritsar- Delhi

Ai1990- 27th September – Kuwait-Goa-Mumbai

Ai1972- 28th September – Kuwait-Lucknow-Delhi

Ai1962- 29th September – Kuwait-Vijayawada-Hyderabad

Ai1954- 29th September – Kuwait-Kochi-Bengaluru

இதையும் படிங்க : குவைத்தில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு புதிய பதிவு சேவை தொடக்கம் – MOI

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms