வந்தே பாரத் கட்டம் 6 : குவைத்திலிருந்து இந்தியாவிற்கான விமானங்களின் அட்டவணை வெளியீடு..!!

81 schedules in September for Vande Bharat flights from Kuwait
81 schedules in September for Vande Bharat flights from Kuwait. (image credit : IIK)

வந்தே பாரத் திட்டத்தின் 6 வது கட்டத்தில், இந்திய அரசு செப்டம்பர் மாதம் குவைத்திலிருந்து 81 விமானங்களின் சேவைகளை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சேவைகள் அனைத்தையும் ஏர் இந்தியா விமான நிறுவனமும் மற்றும் இண்டிகோ விமான நிறுவனமும் இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் ஜிலீப் அல் ஷுயோக் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த தாய் மற்றும் மகள் கொலை..!!

அதாவது, ஏர் இந்தியா விமான நிறுவனம் 10 சேவைகளையும் மற்றும் இண்டிகோ விமான நிறுவனம் 71 சேவைகளையும் ஆக மொத்தமாக 81 விமான சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் சென்னை (5), கோழிக்கோடு (15), திருச்சி (4), லக்னோ (10), கொச்சி (13), பெங்களூரு (3), ஜெய்ப்பூர் (11), மும்பை (1), அகமதாபாத் (5), திருவனந்தபுரம் (10) மற்றும் கண்ணூர் (4) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வளைகுடா நாடுகளில் புகையிலை நுகர்வு விகிதங்கள் அதிகம் உள்ள நாடு குவைத் : சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இதில் தமிழகத்திற்கு திட்டமிடப்பட்டுள்ள விமானங்களின் அட்டவணை பின்வருமாறு :

4-Sep-20 – 14:20 – IX 1696 – Trichy

4-Sep-20 – 15:25 – 6E 8735 – Chennai

5-Sep-20 – 14:00 – IX 1694 – Chennai

8-Sep-20 – 15:25 – 6E 8735 – Chennai

10-Sep-20 – 15:25 – 6E 8735 – Chennai

12-Sep-20 – 13:55 – IX 1696 – Trichy

20-Sep-20 – 13:55 – IX 1696 – Trichy

21-Sep-20 – 14:00 – IX 1694 – Chennai

25-Sep-20 – 13:55 – IX 1696 – Trichy

இதையும் படிங்க : குவைத்தில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு புதிய பதிவு சேவை தொடக்கம் – MOI

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms