குவைத் அல்-அமிரி மருத்துவமனையின் 4 மருத்துவர்கள் கொரோனா வைரஸால் பாதிப்பு..!!

4 doctors in Al-Amiri Hospital were infected with coronavirus
4 doctors in Al-Amiri Hospital were infected with coronavirus. (image credit : TimesKuwait)

குவைத்தின் அமிரி மருத்துவமனையின் 4 மருத்துவர்கள் கொரோனா வைரஸால் (COVID-19) பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

குவைத் அமிரி மருத்துவமனையில் 4 மருத்துவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MoH) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் ஜிலீப் அல் ஷுயோக் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த தாய் மற்றும் மகள் கொலை..!!

மேலும், அவர்களில் ஒருவர் சிகிச்சையைப் பெறுவதற்காக ஜாபர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என்றும் அல்-கபாஸ் தினசரி செய்தி தெரிவித்துள்ளது.

இந்த பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர்கள் விபத்து மற்றும் அறுவை சிகிச்சை துறைகளில் அமிரி மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வளைகுடா நாடுகளில் புகையிலை நுகர்வு விகிதங்கள் அதிகம் உள்ள நாடு குவைத் : சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

முகக்கவசம் அணிவது, உடல் ரீதியான தூரம் பின்பற்றுதல், கை சுகாதாரம், கூட்டங்களில் இருந்து விலகி இருப்பது போன்ற கொரோனா வைரஸ் தொற்றுநோய்களைத் தடுக்க அனைவருக்கும் சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை MoH தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு புதிய பதிவு சேவை தொடக்கம் – MOI

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms