வந்தே பாரத் திட்டத்தின் மூன்றாம் கட்டம்; குவைத்திலிருந்து தமிழகத்திற்கு ஒரே ஒரு விமானம் மட்டும்..!!

Vande bharat mission third phase; only one flight scheduled from kuwait to Chennai. (photo : Financial Expree)

வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியர்களை மீட்கும் வந்தே பாரத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது ஜூன் 6 முதல் ஜூன் 19 வரையில் உள்ள தேதிகளில் ஒரே ஒரு விமானம் குவைத்தில் இருந்து சென்னைக்கு செல்கிறது என்றும், அது வருகிற ஜூன் 18 ஆம் தேதி சென்னைக்கு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வருவதற்கு இதே தேதிகளுக்கு உட்பட நாட்களில் 15ற்கும் மேற்பட்ட விமானங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.