குவைத்தில் இரண்டு இந்தியர்கள் மாரடைப்பால் மரணம்..!!

Two Indians from kerala died in Kuwait due to Cardiac Arrest. (photo : Insider)

குவைத்தில் வெவ்வேறு இடங்களில் இரண்டு இந்தியர்கள் மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்த இரண்டு பேரும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று செய்தி வெளியாகியுள்ளது.

shaaji (52) on the left and vijayan (57) on the right.

ஒருவரின் பெயர் ஷாஜி வயது 52, இவர் கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொருவரின் பெயர் விஜயன் வயது 57, இவர் கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் கருணாகப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.