குவைத்தில் ஸ்மார்ட் ஐடி மற்றும் வாகனத்திற்கான ஆன்லைன் புதுப்பித்தல் விரைவில்..!!

Soon! Smart ID and online renewal for vehicle. (photo : IIK)

குவைத் உள்துறை அமைச்சகத்தின் பொது போக்குவரத்துத் துறை ஆன்லைன் வழியாக வாகன பதிவு புத்தகத்தை புதுப்பிக்கவும், எதிர்காலத்தில் ‘Daftar’-க்கு பதிலாக “smart card” வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக அல் ராய் அரபு செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

அதன் ஆன்லைன் சேவையின் மூலம் இரண்டு வாரங்களுக்குள் புதுப்பிக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்களை போக்குவரத்துத் துறை வழங்கியதாகவும் தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.

ஆன்லைன் சேவையின் மூலம் புதுப்பிப்பதற்காக வந்த மொத்த ஓட்டுநர் உரிமங்களின் எண்ணிக்கை 30,000க்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08