குவைத்தில் கடுமையான சுகாதார நடவடிக்கைகளுடன் ஷாப்பிங் மால்கள் மீண்டும் திறப்பு..!!

Shopping malls opened with strict health measures. (photo : IIK)

குவைத்தின் அணைத்து ஷாப்பிங் மால்களும் இன்று (ஜூன் 30) முதல் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக கட்டுப்பாடு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு விவகாரங்களுக்கான வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகத்தின் துணை செயலாளர் ஈத் அல்-ரஷிடி இன்று காலை வணிக வளாகங்களில் கள (filed) சுற்றுப்பயணம் மேற்கொண்டார், நாடு முழுவதும் உள்ள வணிக வளாகங்களுக்கு ஏராளமான மக்கள் திரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Avenues, Al-Kout மால், 360 மால் உள்ளிட்ட பல்வேறு வணிக வளாகங்கள் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் அதிக வாடிக்கையார்களை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை 30% ஐ தாண்டக்கூடாது என்பதற்காக நுழைவாயிலில் வெப்ப கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், மால்களுக்குள் உள்ள உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் உக்கார்ந்து சாப்பிட அனுமதியில்லை, வாங்கி செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08