குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வர்த்தக (Commercial) விமானங்களை மீண்டும் மறுதொடக்கம் செய்வது குறித்து ஆலோசனை..!!

Restarting commercial flights at Kuwait Airport in discussion. (photo : TimesKuwait)

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வர்த்தக (Commercial) விமானங்களை மீண்டும் மறுதொடக்கம் செய்வது குறித்து ஆலோசனை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வர்த்தக (Commercial) விமானங்களை மீண்டும் திறப்பதற்கான குழு அதன் இரண்டாவது கூட்டத்தை சிவில் விமானப் போக்குவரத்துத் தலைவர் ஷேக் சல்மான் அல்-ஹமூத் தலைமையில் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கூட்டத்தில் வெளியுறவு, உள்துறை, சுகாதாரம் மற்றும் நிதி அமைச்சகங்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் பொது நிர்வாகம் குவைத் விமான நிலையத்தில் வணிக விமானங்களை மறுதொடக்கம் செய்வதற்கான நடைமுறைகள் குறித்து சுங்க மற்றும் திட்டமிடலுக்கான பொதுச் செயலகம் ஆலோசனை நடத்தியது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08