குவைத்தில் வேலை அனுமதி (work permits) புதுப்பித்தலில் மாற்றம்..!!

RENEWAL OF WORK VISA ONLY 30 DAYS PRIOR TO EXPIRY.

வேலை அனுமதிகளை (work permits) காலாவதியாகும் 30 நாட்களுக்கு முன்பு மட்டுமே புதுப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை அனுமதிகளை (work permits) காலாவதியாகும் 30 நாட்களுக்கு முன்பு மட்டுமே புதுப்பிக்க முடியும் என்று மனிதவளத்திற்கான பொது ஆணையம் Email சேவை மூலம் தெரிவித்துள்ளதாக அல்-அன்பா தினசரி தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்னர், வேலை அனுமதிகளை (work permits) மூன்று மாதங்களுக்கு முன்னரே புதுப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

source : Arab Times