குவைத்தில் ஈத்திற்கு பிறகு Rapid test மையங்கள் திறக்கப்படும் – MoH

Rapid tests centers to open after Eid. (photo : TheHindu)

குவைத்தில் ஈத் அல்-பித்ருக்குப் பிறகு டிரைவ்-த்ரு சோதனை மூலம் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கண்டறிய விரைவான (Rapid) சோதனைக்கான மையங்களை சுகாதார அமைச்சகம் திறக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாபர் ஸ்டேடியத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ள விரைவான சோதனை (Rapid test) மையம் முதல் மையமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சீரற்ற மாதிரிகளை எடுத்துக்கொள்வதன் மூலம் சோதனையை அதிக எண்ணிக்கையில் விரிவுபடுத்துவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.