குவைத் PACI மாலை ஷிப்டை தொடங்கியது; முன்பதிவு இன்று முதல் தொடக்கம்..!!

PACI starts evening shift; Booking starts from today. (photo : IIK)

குவைத் சிவில் தகவல் பொது ஆணையம் (PACI) ஜூலை 13, நாளை முதல் பல்வேறு பரிவர்த்தனைகளை நடத்துவதற்கான மாலை ஷிப்டை தொடங்குவதாக அறிவித்துள்ளது.

மேலும், மாலை ஷிப்ட் மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை ஷிப்டுக்கான சந்திப்பு முன்பதிவு இன்று முதல் மாலை 6:00 மணிக்கு தொடங்கும் என்று PACI தெரிவித்துள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08