குவைத் PACI அறிவித்ததாக CIVIL ID குறித்து பரவிவரும் செய்தி வதந்தி..!!

PACI denied rumours about home delivery of civil ID for 2 kd. (photo : IIK)

குவைத் சிவில் தகவல் அட்டைக்கான பொது அதிகாரசபை (PACI) 2 KDக்கு சிவில் அடையாள அட்டையை வீட்டிற்கு வந்து வழங்கும் என்று சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளை முற்றிலுமாக மறுத்துள்ளது.

மேலும், அதே முகவரிக்கு கூடுதல் சிவில் அடையாள அட்டையை வீட்டிற்கு வழங்க 2 KD மற்றும் கால் தினார் என்று சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது உண்மை இல்லை என்று PACI தெளிவுபடுத்தியது மற்றும் அட்டையை வீட்டுக்கு வழங்குவதற்கான ஏலத்தை மட்டுமே PACI ஆரமித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

PACI denied rumours about home delivery of civil ID for 2 kd. (photo : IIK)

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08