குவைத்தில் இந்த ஆண்டு வாகன புதுப்பித்தல் குறித்த புதிய அப்டேட்..!!

No technical inspection for Vehicle renewal this year. (photo : IIK)

குவைத் அமைச்சர் தீர்மானம் எண் 443ஐத் தொடர்ந்து இந்த ஆண்டு வாகனப் பதிவைப் புதுப்பிப்பதற்கு தொழில்நுட்ப ஆய்வு எதுவும் இருக்காது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குவைத் நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டினர்களின் வசதிக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுகாதார அமைச்சகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றவேண்டும் என்று MoI தெரிவித்துள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08