குவைத் அமைச்சரவைக் கூட்டத்தில் ஃபர்வானியா Lockdown குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை..!!

No decision about Farwaniya lockdown in today's cabinet meeting. (photo : KTP)

குவைத்தில் நேற்று திங்கள் (ஜூலை 13) பிற்பகல் அமைச்சர்கள் கவுன்சில் வாராந்திர கூட்டத்தை பிரதமர் Sheikh Sabah Al-Khaled தலைமையில் வீடியோ மாநாடு மூலம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் இந்த கூட்டத்தின் போது, ​​அமைச்சரவை முன்னிலையில் சமீபத்திய கொரோனா வைரஸின் நிலைமைகள் குறித்து விவரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் Farwaniya பகுதியில் முழு ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து எந்தவொரு முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து முடிவெடுக்க இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08